Thursday, April 5, 2012

சிங்கப்பூர் - சில தகவல்கள்

சிங்கப்பூர் - சில தகவல்கள் 

* உலகில் மிகச்சிறிய இருபது நாடுகளில் சிங்கபூரும் ஒன்று.
* குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம். அவளவு சுத்தமானது இங்கு உள்ள குடிநீர் பராமரிப்பு முறைகள். 
இங்கு தமிழும் ஆட்சி மொழிகளில் ஒன்று.

No comments:

Post a Comment